
தங்கம் விலை தொடர் உயர்வு! இன்றைய நிலவரம்! (அக். 10)
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

தங்கம் விலை..! - (படம் | பிடிஐ)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 10) சவரனுக்கு ரூ. 520 உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான போர்ச் சூழல்களுக்கு மத்தியில் கடந்த வாரத்தில் குறைந்த தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் தொடக்கம் முதலே உயர்ந்து வருகிறது.
அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (அக். 9) சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,10,520 -க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,11,040-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 65 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,880 க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ. 245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2 .45 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Summary
The price of ornamental gold in Chennai has increased by Rs. 520 per sovereign today (Oct. 10).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







