
கும்பகோணத்தை வந்தடைந்த காவிரி நீர்! மலர் தூவி வரவேற்ற மக்கள்!
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக காவேரியில் நீர் திறக்கப்பட்டது.

கும்பகோணத்தை வந்தடைந்த காவிரி நீர்
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக கடந்த ஒன்றாம் தேதி காவேரியில் நீர் திறக்கப்பட்டது. அங்கிருந்து கல்லணைக்கு வந்த தண்ணீரை 6-தேதி தமிழக அமைச்சர்கள் வினோத் ரவி - ஷாஜகான் தண்ணீரை திறந்து வைத்தனர்.
இந்த நீர் திருவையாறு வழியாக இன்று காலை கும்பகோணத்தை வந்தடைந்தது.
ஆற்றில் நீர் வருவதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து மஞ்சள் தூள், மலர் தூவி சூடம் ஏற்றியும் வழிபட்டு வரவேற்றனர்.
ஒரு சிலர் ஆற்றில் நீர் வருவதை தங்களது மொபைல் போனில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.கும்பகோணத்திற்கு வந்த காவிரி நீர்: சூடம் ஏற்றி வழிபட்டு வரவேற்ற பொதுமக்கள்!
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காகக் கடந்த ஒன்றாம் தேதி காவேரியில் நீர் திறக்கப்பட்டது. அங்கிருந்து கல்லணைக்கு வந்த தண்ணீரை 6-தேதி தமிழக அமைச்சர்கள் வினோத் ரவி - ஷாஜகான் தண்ணீரைத் திறந்து வைத்தனர்.
இந்த நீர் திருவையாறு வழியாக இன்று காலை கும்பகோணத்தை வந்தடைந்தது.
ஆற்றில் நீர் வருவதைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து மஞ்சள் தூள், மலர் தூவி சூடம் ஏற்றியும் வழிபட்டு வரவேற்றனர்.
ஒரு சிலர் ஆற்றில் நீர் வருவதை தங்களது மொபைல் போனில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






