மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்மதுரையில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் திறந்துவைத்தார்!பி.டி. அரசகுமார் மீதான குண்டர் சட்டம் ரத்து! மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடக்கிவைத்தார்!ஒரு ஓட்டில் தோல்வி: திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் மனு நிராகரிப்பு

முதல்வர் வருகை: காவல்துறை கட்டுப்பாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்! அமைச்சர் ரமேஷ் ஆய்வு!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முதல்வர் விஜய் வருகை தரவுள்ளதையொட்டி பலத்த பாதுகாப்பு...

Tight security at Madurai Meenakshi Amman Temple

அமைச்சர் ரமேஷ் ஆய்வு - DIN

Published On :

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு இன்று மாலை முதல்வர் விஜய் வருகை தரவுள்ளதையொட்டி அமைச்சர் ரமேஷ் அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை வந்துள்ள முதல்வர் விஜய் இன்று காலை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

பின்னர் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்து அவர் மதுரையில் உள்ள விருந்தினர் மாளிகைக்குச் சென்றார்.

இதையடுத்து இன்று மாலை 4.30 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருதை தரவுள்ளார்.

இதனால் சில மணி நேரத்திற்கு முன்னதாகவே மதுரை மீனாட்சி அம்மன் கோயில் காவல்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

Story image

முதல்வரை வரவேற்க அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். இன்று பிற்பகல் முதலே கோயிலுக்கு வரும் வழி எங்கும் சாலையின் இருபுறமும் மக்கள், தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.

Summary

Tight security at Madurai Meenakshi Amman Temple

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER