
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப். 28) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று(திங்கள்கிழமை) விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி....

சென்னை உயர்நீதிமன்றம்
திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு என்பது உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப். 28) விசாரணைக்கு வருகின்றன.
• திருப்பத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கில் தீர்ப்பு
• திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு
• முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கு
• பி.டி. அரசகுமார் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட ஆள்கொணர்வு வழக்கு
• வீரமணி விவகாரத்தில் தொடர்புபடுத்தி பேச அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனாவுக்கு தடை விதிக்கக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு ஆகிய வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகின்றன.
Summary
Key cases, including a petition seeking to restrain the announcement of by-elections in 5 constituencies including Tiruchirappalli East, are coming up for hearing in the Madras High Court today (Sep. 28).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




