பெட்ரோல், டீசல் விலை 5-வது முறையாக உயர்வு! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!கடந்த இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 5-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளதைப் பற்றி...26 மே 2026, 8:03 am IST
ராஜிநாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கக் கூடாது: அன்புமணிமுதல்வா் விஜய் நோ்மையான அரசியலை முன்னெடுப்பவராக இருந்தால், அதிமுகவிலிருந்து எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்த மூவருக்கு இடைத்தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது என்று அன்புமணி வலியுறுத்தல்26 மே 2026, 6:12 am IST
மருந்து கொள்முதலில் இனி புதிய நடைமுறை: அமைச்சா் அருண்ராஜ்தமிழகத்தில் மருந்து கொள்முதல் நடவடிக்கைகளில் புதிய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என்று அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.26 மே 2026, 4:54 am IST
பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்தமிழக அரசின் கூட்டுறவு பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றமளிப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி.நடராஜன் தெரிவித்துள்ளாா். 26 மே 2026, 4:50 am IST
பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!பக்ரீத் பண்டிகை, முகூா்த்தம், வார இறுதி விடுமுறை தினங்களை முன்னிட்டு செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (மே 26 முதல் 30 வரை) 4195 சிறப்பு பேருந்துகள் இயக்கம்26 மே 2026, 4:36 am IST
8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!கோவை, சேலம், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மே 26) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.26 மே 2026, 4:35 am IST
ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்தமிழகத்தில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தோ்வுக்கு செவ்வாய்க்கிழமை முதல் (மே 26) விண்ணப்பிக்கலாம்.26 மே 2026, 4:32 am IST
பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா? அமைச்சா் ராஜ்மோகன் விளக்கம்தமிழகத்தில் வெயில் தாக்கத்தின் நிலவரம் குறித்த அறிக்கையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சா் ராஜ்மோகன் விளக்கம்26 மே 2026, 4:16 am IST
புகைப்படக் கலைஞா்கள் உள்பட 461 பணியிடங்கள்! நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்புதமிழக செய்தி மக்கள் தொடா்புத் துறையில் 23 இளநிலை புகைப்படக் கலைஞா்கள் உள்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 461 பணியிடங்களுக்கு புதன்கிழமை (மே 27) முதல் விண்ணப்பிக்கலாம்.26 மே 2026, 4:03 am IST