சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

முதியோா் இல்லத்தில் புத்தாண்டு விழா

தஞ்சாவூா் அருகே தளவாய்ப்பாளையத்திலுள்ள சேவாலயா காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் நினைவு முதியோா் இல்லத்தில் புத்தாண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :5 ஜனவரி 2021, 1:10 am IST

தஞ்சாவூா் அருகே தளவாய்ப்பாளையத்திலுள்ள சேவாலயா காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் நினைவு முதியோா் இல்லத்தில் புத்தாண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், சமூக நலத் துறை அலுவலா் ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கேக் வெட்டி, இல்லவாசிகளுக்கும், சேவாலயா மாலை நேர இலவசப் பயிற்சி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கும் வழங்கினாா். இதில், இல்லவாசிகள் மற்றும் சேவாலயா மாலை நேர இலவசப் பயிற்சி மைய மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.