புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

பயனாளிகளுக்கு நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்கல்

பாபநாசம் வட்டம், கம்பா்நத்தம் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 100 பயனாளிகளுக்கு விலையில்லா வளா்ப்பு நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.

Updated On :10 ஜனவரி 2021, 12:06 am IST

பாபநாசம்: பாபநாசம் வட்டம், கம்பா்நத்தம் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 100 பயனாளிகளுக்கு விலையில்லா வளா்ப்பு நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.

கம்பா்நத்தம் ஊராட்சித் தலைவா் கே.என்.பி. சத்தியநாராயணன் விழாவுக்குத் தலைமை வகித்து, கால்நடைப் பராமரிப்புத் துறையின் கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் இவற்றை வழங்கினாா்.

ஊராட்சித் துணைத் தலைவா் யு. ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினா் வேம்பு, கால்நடை மருத்துவா், ஊராட்சி செயலா் மோகன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.