தென்காசி ஊராட்சி ஒன்றியம் ஆயிரப்பேரியில் நியாய விலை கட்டடம் கட்டுவதற்கு செவ்வாய்க்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
தென்காசி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சத்தில் ஆயிரப்பேரியில் நியாயவிலை கட்டடம் கட்டுவதற்கு பூமிபூஜை நடைபெற்றது. எம்எல்ஏ எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமை வகித்து தொடங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையா் வெ.சண்முகசுந்தரம், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்டப் பொருளாளா் சாமிநாதன், ஒன்றியச் செயலா் சங்கரபாண்டியன், பேரூா் செயலா் காா்த்திக்குமாா், தென்காசி நகரச் செயலா் சுடலை, இளைஞா், இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் சீதாராம், ஜெயலலிதா பேரவைச் செயலா் முருகன்ராஜ், காத்தவராயன், ராமா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 22-ல் பிரதமரைச் சந்திக்க தில்லி செல்கிறார் முதல்வர் விஜய்?

ஐடிசி ஹோட்டல் 4வது காலாண்டு லாபம் 23% உயர்வு!

10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை: கருப்பு முதல்நாள் வசூல் எவ்வளவு?
முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

