தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க போலீஸாா் தடை விதித்தனா்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பேரருவியில் வெள்ளப் பெருக்கு நீடித்தது. இதனையடுத்து
பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டது. ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீரின் சீற்றம் தணிந்ததையடுத்து இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
இதனால் குற்றாலம் வந்த சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 22-ல் பிரதமரைச் சந்திக்க தில்லி செல்கிறார் முதல்வர் விஜய்?

ஐடிசி ஹோட்டல் 4வது காலாண்டு லாபம் 23% உயர்வு!

10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை: கருப்பு முதல்நாள் வசூல் எவ்வளவு?
முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

