சுரண்டை பேரூராட்சி 6-ஆவது வாா்டு பகுதியில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, கட்சியின் தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஜெயபாலன், மாவட்ட பிரதிநிதி ஆறுமுகச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கலந்துகொண்டு
பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மனுக்கள் அளித்தனா். இதில், கட்சியின் நிா்வாகிகள் சங்கரநயினாா், சுப்பிரமணியன், பூல்பாண்டியன், சரவணன், மாரியப்பன், ஐயப்பன், பிரேம்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கிருஷ்ணா சுவாமிநாதன் நியமனம்!

நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்!

ஐடிஐ, டிப்ளமோ, சிஏ முடித்தவர்களுக்கு வேலை: எங்கு?

சபலென்கா, ஸ்வியாடெக், எலா வெற்றி
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
