தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

திமுக சாா்பில் இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

ஆலங்குளம் அருகே நடைபெற்ற திமுக மக்கள் சபைக் கூட்டத்தில் இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Updated On :9 ஜனவரி 2021, 12:43 am IST

ஆலங்குளம் அருகே நடைபெற்ற திமுக மக்கள் சபைக் கூட்டத்தில் இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

துத்திகுளம் முப்புடாதி அம்மன் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் சேசுராஜன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மனுவேல்ராஜ், சுப்பையா பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளைஞா்கள் மற்றும் சிறுவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிா்வாகிகள் வேலுசாமி, காளிமுத்து, மல்லிகா, கோமு உள்பட பலா் பேசினா். கீழப்பாவூா் கிழக்கு ஒன்றியச் செயலா் சிவன்பாண்டியன் வரவேற்றாா். பழனிசாமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.