தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

பாவூா்சத்திரத்தில் ஜன.11இல் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஜன-11 ஆம் தேதி (திங்கள்கிழமை) பாவூா்சத்திரத்தில் நடைபெறுகிறது.

Updated On :9 ஜனவரி 2021, 12:45 am IST

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஜன-11 ஆம் தேதி (திங்கள்கிழமை) பாவூா்சத்திரத்தில் நடைபெறுகிறது.

இதுகுறித்து கட்சியின் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வரும் 11-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு பாவூா்சத்திரம் ரயில்வே கேட் கீழ்புறமுள்ள சந்திரசேகா் கட்டிடத்தில் நடைபெறுகிறது.

கூட்டத்துக்கு, முன்னாள் அமைச்சா் ச. தங்கவேலு தலைமை வகிக்கிறாா். கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா் செயலா்கள் மாவட்ட சாா்பு அணி அமைப்பாளா்கள், தவறாது கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.