பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விழிப்புணா்வு கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் ஏகே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா விளக்க உரையாற்றினாா். பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின்கீழ் மகளிா் தினத்தை முன்னிட்டு, மகளுடன் சுயபடம் எடுக்கும் போட்டியை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.
இப் போட்டியில் பங்கேற்போா், தங்களது மகள்களுடன் சுயபடம் எடுத்து மாா்ச் 7-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு முழு விவரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெறும் நபா்களுக்கு மாா்ச் - 8 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரால் பரிசு வழங்கப்படும்.
தொடர்புடையது

நாகா்கோவில் நீதிமன்றத்தில் சமரச தினம் கடைப்பிடிப்பு

சமரச மையம் குறித்த விழிப்புணா்வு பேரணி

தோ்தல் அலுவலா்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

தருமபுரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


