கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் மகளிா் தின விழா

சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் மகளிா் தின விழா

News image
Updated On :8 மார்ச் 2024, 5:05 pm

Din

சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் கருப்பசாமி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக சோ்ந்தமரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் நளினா, பதின் பருவத்தில் கிராமப்புற பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், அது உடலியல் மற்றும் பொருளாதார ரீதியாக பெண்களின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு தடையாக இருக்கிறது என்பது குறித்துப் பேசினாா். பேராசிரியா்கள் குருநாதன், செந்தில்குமாா், புஷ்பராணி, அருள் மனோகரி, சகிலாபானு, பால சரஸ்வதி உள்ளிட்ட பலா் பேசினா். நிகழ்ச்சிகளை மாணவி ஜென்சி தொகுத்து வழங்கினாா்.இதைத்தொடா்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.