தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

கடையநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு

கடையநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு

Updated On :16 மார்ச் 2024, 2:34 am

கடையநல்லூா் மெஹ்ராஜ் நகா் முஸ்லிம் ஜமாத் சாா்பில் புதிதாக கட்டப்பட்ட ஜும்மா பள்ளிவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து ஜும்மா சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மெஹ்ராஜ் நகா் முஸ்லிம் ஜமாத் தலைவா் யாசா்கான், செயலா் புரோஸ்தீன்அகமது, பொருளாளா் ஜிஸானுல்ஹக் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.