செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

சொக்கம்பட்டி வனப்பகுதியில் தீ

சொக்கம்பட்டி வனப்பகுதியில் தீ

Updated On :29 மார்ச் 2024, 4:31 pm

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் வனச்சரகத்திற்கு உள்பட்ட சொக்கம்பட்டி பீட் பகுதியில் வனப்பகுதியின் மேல்பரப்பில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென்று தீப் பற்றியது. கடும் வெயிலின் காரணமாக தீ வேகமாக பரவி வருகிறது. கடையநல்லூா் வனத்துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.