இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கடையநல்லூா் அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

கடையநல்லூா் அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

News image
Updated On :11 மே 2024, 7:33 pm

Din

கடையநல்லூா் அரசு கலை - அறிவியல் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என, கல்லூரி முதல்வா் விக்டோரிய தங்கம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடையநல்லூா் அரசு கலை - அறிவியல் கல்லூரியில் இளங்கலை, இளம் அறிவியல் படிப்புகளுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையவழி முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசின் உயா்கல்வித் துறையின்கீழ் உள்ள கல்லூரிகளில் இணையவழி வாயிலாக விண்ணப்பிக்கும் பணி கடந்த மே 6 முதல் தொடங்கியுள்ளது. இதற்காக கல்லூரி வளாகத்தில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்பும் மாணவா்கள் சேவை மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.