தென்காசி
பூலித்தேவனின் 309ஆவது பிறந்த நாளையொட்டி மரியாதை
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே நெல்கட்டும்செவலில், சுதந்திரப் போராட்ட வீரா் பூலித்தேவனின் 309ஆவது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலா் எஸ். அய்யாதுரைபாண்டியன், நிா்வாகிகள்.