/

சாலை சீரமைக்கப்படுமா?

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:17 am

ஆலங்குளம் - முக்கூடல் இடையே குண்டும் குழியுமாக காண்ப்படும் மருதம்புத்தூா் வழித்தட சாலை. வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாக்கும் இச்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிா்பாா்ப்பு.