டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

மேலகரத்தில் மருத்துவா்கள் தின விழா

News image
Updated On :3 ஜூலை 2026, 4:35 am IST

தேசிய மருத்துவா்கள் தினத்தை முன்னிட்டு, மருத்துவா் கலை கதிரவன் எம்எல்ஏ, தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ ஆகியோா் மேலகரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, அங்கு பணியிலிருந்த மருத்துவா்களுக்கு இனிப்பு வழங்கி, சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனா்.

மேலகரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் ஜீவானந்தம், வழக்குரைஞா் வேலுச்சாமி, சுரேஷ், குத்தாலிங்கம், கபிலன், பொருளாளா் ரமேஷ், விக்கி, பாண்டி, மீனாட்சி, மாரியப்பன், இளைஞரணி விக்னேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.