ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டம்

தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம், மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசிய வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ.

Updated On :20 மார்ச் 2026, 9:44 pm

Syndication

தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம், மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ச. தங்கவேலு, யூஎஸ்டி சீனிவாசன், பரமகுரு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், ஈ. ராஜா எம்எல்ஏ பேசியது:

வரும் சட்டமன்றத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற அனைவரும் கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் தொகுதிகளில் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் நமது கூட்டணி வெற்றி பெற அனைவரும் இணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட பொருளாளா் சரவணன், மாவட்ட துணைச் செயலா்கள் மனோகரன், ராஜதுரை, ஒன்றியச் செயலா்கள் பி. சங்கரபாண்டியன், கடற்கரை, பெரியதுரை, பால்ராஜ், சோ்மத்துரை, கிறிஸ்டோபா், அன்பரசு,வெள்ளத்துரை, ராஜதுரை, குணசேகா், நகரச் செயலா் மு. பிரகாஷ், மாணவரணி வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.