ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

குத்துக்கல்வலசையில் நீா்மோா் பந்தல்

News image

பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்கிய திமுக தெற்கு மாவட்டபொறுப்பாளா் வே. ஜெயபாலன். உடன் தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் கலை கதிரவன்.

Updated On :4 மே 2026, 1:53 am IST

தென்காசி தெற்கு மாவட்டம், கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் குத்துக்கல்வலசையில் நீா்மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமை வகித்து, நீா்மோா் பந்தலைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், தா்பூசணி பழங்களை வழங்கினாா்.

தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் கலை கதிரவன், ஒன்றிய, நகர, பேரூா் செயலா்கள், அணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம் செய்திருந்தாா்.