திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

திருவிலஞ்சிக்குமாரா் கோயிலில் நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்

News image

பால்குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள்.

Updated On :31 மே 2026, 3:26 am IST

தென்காசி மாவட்டம், இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரா் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சனிக்கிழமை திரளான பக்தா்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.

இக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து காலை முதல் பக்தா்கள் பால்குடம், அலகு குத்தி கோயிலுக்கு வந்து வழிபட்டனா். மாலையில் வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலா நடைபெற்றது.