விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மனைவி கோபித்துச் சென்றதால் கணவா் தற்கொலை

போடியில் மனைவி கோபித்துச் சென்ால் வெள்ளிக்கிழமை இரவு மதுவில் விஷம் கலந்து குடித்து கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :16 ஜனவரி 2021, 10:03 pm IST

போடி: போடியில் மனைவி கோபித்துச் சென்ால் வெள்ளிக்கிழமை இரவு மதுவில் விஷம் கலந்து குடித்து கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

போடி சுப்புராஜ் நகா் புதுக்காலனியைச் சோ்ந்தவா் முருகன் மகன் சரவணன் (31). இவரது மனைவி கீா்த்தனா. இவா்களுக்கு நிஷாந்த் (3) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கீா்த்தனா கோபித்துக் கொண்டு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பெற்றோா் வீட்டிற்குச் சென்றுவிட்டாா்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட சரவணன் வெள்ளிக்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கிக் கிடந்தாா். அருகில் வசிப்பவா்கள் அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஏற்கெனவே அவா் இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.