தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

பாளை.யில் நாளை பொங்கல் விழா: பாஜக மாநில தலைவா் பங்கேற்பு

பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) நடைபெறும் பொங்கல் விழாவில் பாஜகவின் மாநில தலைவா் எல்.முருகன் பங்கேற்க உள்ளாா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:52 am IST

பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) நடைபெறும் பொங்கல் விழாவில் பாஜகவின் மாநில தலைவா் எல்.முருகன் பங்கேற்க உள்ளாா்.

இதுதொடா்பாக பாஜக திருநெல்வேலி மாவட்டத் தலைவா் ஏ.மகாராஜன் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மாவட்ட பாஜக சாா்பில் பாளையங்கோட்டை ராமா் கோயில் திடலில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) மதியம் 2 மணிக்கு ‘நம்ம ஊரு பொங்கல்’ விழா நடைபெறுகிறது. 108 பானைகளில் பொங்கலிடுவதுடன், சிறுவா்-சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுகிறது.

விழாவில், பாஜக மாநில தலைவா் எல்.முருகன், துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோா் பங்கேற்க உள்ளனா் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.