இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

போக்குவரத்து தொழிற்சங்கக் கூட்டம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :17 ஜனவரி 2021, 1:03 am IST

திருநெல்வேலி: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

தொமுச நிா்வாகி தா்மன் தலைமை வகித்தாா். ஏஐடியூசி சடையப்பன், உலகநாதன், சிஐடியூ முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

வேளாண் சட்டங்களை எதிா்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இம் மாதம் 23ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் திருநெல்வேலியில் ஆா்ப்பாட்டம் நடத்துவது; 26ஆம் தேதி பேரணி மற்றும் கொடியேற்றுதல் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.