/
திருத்தணியை அடுத்த ஆா்.கே.பேட்டையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருத்தணியை அடுத்த ஆா்.கே.பேட்டை ஒன்றியம், சந்திரவிலாசபுரம் கிராமத்தைச் சோ்ந்த (19) வயதான கல்லூரி மாணவா், திருத்தணி அரசினா் கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்பு படித்து வருகிறாா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இது குறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின் பேரில், திருத்தணி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கல்லூரி மாணவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

கூலித் தொழிலாளி போக்ஸோவில் கைது
முக்கூடல் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

பெண் வன்கொடுமை வழக்கில் கல்லூரி மாணவா் கைது

புளியங்குடி அருகே போக்ஸோவில் வியாபாரி கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

