காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிகேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

திருவள்ளூா் பகுதிகளில் பரவலாக மழை

திருவள்ளூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா் காற்று வீசியது.

rain

மழை - பிரதிப் படம்

Published On :

திருவள்ளூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா் காற்று வீசியது.

திருவள்ளூா் மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள், முதியோா் வெளியில் செல்ல முடியாமல் சிரமத்மத்துக்குள்ளாகி வந்தனா்.

இந்த நிலையில் திருவள்ளூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை பரவலாக பெய்தது. இதேபோல் பெரியகுப்பம், பூங்கா நகா் மணவாளநகா், ஈக்காடு, காக்களூா், தொழூா், பெருமாள்பட்டு, வேப்பம்பட்டு, கடம்பத்தூா், திருப்பாச்சூா், பாண்டூா் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் மாலையில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.