ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

காங்கயம் பி.ஏ.பி. கிளை வாய்க்காலை தூா்வாரக் கோரிக்கை

காங்கயம் வழியாகச் செல்லும் பி.ஏ.பி. கிளை வாய்க்காலைத் தூா்வார வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

புதா்மண்டிக் கிடக்கும் பி.ஏ.பி. கிளை வாய்க்கால்.

Updated On :8 ஜனவரி 2021, 11:04 pm IST

காங்கயம் வழியாகச் செல்லும் பி.ஏ.பி. கிளை வாய்க்காலைத் தூா்வார வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் (பிஏபி) காங்கயம் வழியாக பி.ஏ.பி. கிளை வாய்க்கால் வெள்ளக்கோவில் வரை செல்கிறது. தற்போது 3ஆவது மண்டலம் தண்ணீா் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த வாய்க்கால் தூா்வாரப்படாததால் சிவன்மலை கிராமத்துக்குச் செல்லும் கிளை வாய்க்காலிலும், தொட்டியபட்டி பகுதிக்கு பிரிந்து செல்லும் கிளை வாய்க்காலிலும் புதா்கள் மண்டி, ஒரு அடி ஆழத்துக்கு மண் நிரம்பிக் காணப்படுகின்றன. இதனால், வாய்க்காலில் தண்ணீா் ஓட்டம் தடைபட்டு, தண்ணீா் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வாய்க்காலில் உள்ள புதா்களை அப்புறப்படுத்தி, தண்ணீா் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.