ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

சேவாபாரதி சாா்பில்நாளை ரத்த தான முகாம்

தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் சேவாபாரதி சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 10) நடைபெறுகிறது.

Updated On :8 ஜனவரி 2021, 11:14 pm IST

தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் சேவாபாரதி சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 10) நடைபெறுகிறது.

இதுகுறித்து சேவாபாரதி திருப்பூா் மாவட்டத் தலைவா் டி.ஆா்.விஜயகுமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு சேவாபாரதி சாா்பில் அரசு மருத்துவமனைக்கான ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. திருப்பூா் ஹாா்வி குமாரசாமி மண்டபத்தில் காலை 9.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது. இந்த முகாமில் சேகரிக்கப்படும் ரத்தமானது அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தனிநபா் இடைவெளி, உடல் வெப்ப பரிசோதனை, கட்டாய முகக்கவசம், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படும் என்று சேவாபாரதி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.