ஜி.ஆர்.ஜி.மெட்ரிக் பள்ளி: பள்ளி தின விழா, பத்மாவதியம்மாள் கலாசார மையம், காலை 9.30.
வி.எல்.பி. கலை, அறிவியல் கல்லூரி: பொருளாதாரம் குறித்த கருத்தரங்கம், கல்லூரி வளாகம், கோவைப்புதூர், பகல் 2.
ஏ.ஜே.கே. கலை, அறிவியல் கல்லூரி: மிஷன் 10 எக்ஸ் நிறைவு விழா, கல்லூரி வளாகம், நவக்கரை, மாலை 3.
என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரி: ரோட்டரி கிளப் துவக்க விழா, கல்லூரி வளாகம், காலை 10.15.
மகாராஜா பொறியியல் கல்லூரி: இளம் முதலீட்டாளர்கள் திட்டமிட்டு முதலீடு செய்வது குறித்த பயிலரங்கம், கல்லூரி வளாகம், காலை 10.30.
எஸ்.என்.ஆர். கல்லூரி: நேச்சர் கிளப் துவக்க விழா, மாவட்ட வன அலுவலர் செந்தில்குமார் பங்கேற்பு, கல்லூரி வளாகம், காலை 10.
ஸ்ரீ நாராயண குரு கல்லூரி: மரம் நடும் விழா, கல்லூரி விழா, காலை 10.30.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரி: இந்தியப் பொருளாதாரம் குறித்த கருத்தரங்கம், காலை 10.
கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை: வெள்ளி விழா ஓவியக் கண்காட்சி, அவிநாசி சாலை, காலை 10.
தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்றம்: ஜீவா பிறந்தநாள் விழா, மாவட்ட அலுவலகம், கலாமன்றம், ஜவஹர்புரம், வேலாண்டிபாளையம், கே.எஸ்.குப்புரத்தினம் பங்கேற்பு, மாலை 6.
ஆன்மிகம்
சாதனா சதன்: நாராயணீயம், மாதவ் நகர் , வடவள்ளி, காலை 11.
மேட்டுப்பாளைம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்: பிளைவுட் பண்ணை துவக்க விழா, துணைவேந்தர் ராமசாமி பங்கேற்பு, வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், மேட்டுப்பாளையம், காலை 10.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்
பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


