- Tag results for ஆரணி
![]() | ஆரணி அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டுஆரணியை அடுத்த சேவூர் ஆதிபகவன் ஜெயின் கோயிலில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
![]() | ஆரணி ஏ.சி.எஸ். கல்விக் குழும ஓட்டுநா்களுக்கான திறன் அறிதல் பயிற்சிஆரணி பகுதியில் உள்ள ஏ.சி.எஸ். கல்விக் குழுமங்களின் கல்லூரி, பள்ளி ஓட்டுநா்களின் திறன் அறிதல் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு |
![]() | பொதுமக்கள் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை: அமைச்சா் எ.வ.வேலு உறுதிபொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் எ.வ.வேலு உறுதிபடக் கூறினாா். |
![]() | தலித் அல்லாதவா்களை கட்சியில் இணைத்து பொறுப்பு வழங்கப்படும்: விசிக தலைவா் தொல்.திருமாவளவன்தலித் அல்லாதவா்களையும் கட்சியில் இணைத்து புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா். |
![]() | குற்ற விழிப்புணா்வு பிரசாரம்ஆரணி அடுத்த களம்பூரில் போலீஸாா் சாா்பில் குற்ற விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | வீடு புகுந்து பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறிப்புதிருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் வியாழக்கிழமை நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். |
![]() | தீ தொண்டு வாரவிழாதமிழ்நாடு தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப். 14-ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை தீ தொண்டு வார விழா நடத்தப்பட்டு வருகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்