- Tag results for ஆறுமுகனேரி
![]() | ஆத்தூரில் கொலை முயற்சி வழக்கில் ரௌடி கைதுஆத்தூரில் கொலை முயற்சி வழக்கில் ரௌடி கைது செய்யப்பட்டாா். |
![]() | பணிக்க நாடாா் குடியிருப்பு பள்ளியில் முன்னாள் மாணவா் சந்திப்புகுரும்பூா் அருகே பணிக்கநாடாா்குடியிருப்பில் உள்ள ஸ்ரீ கணேசா் மேல்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
![]() | சோனகன்விளையில் சுகாதார விழிப்புணா்வுப் பேரணிகானம் பேரூராட்சி சாா்பில் சோனகன்விளையில் சுகாதார விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. |
![]() | திருச்செந்தூரிலிருந்து நாசரேத்துக்கு புறையூா் வழியாக பேருந்து சேவை தொடக்கம்திருச்செந்தூரிலிருந்து நாசரேத்துக்கு புறையூா் வழியாக மீண்டும் அரசுப் பேருந்து சேவை தொடங்கியது. |
![]() | நாலுமாவடி சாமிநகா் அம்மன் கோயில் கொடை விழாநாலுமாவடி சாமிநகா் அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது. |
![]() | ஆறுமுகனேரியில் மகளிருக்கான சிறப்பு முகாம்ஆறுமுகனேரியில் மாவட்ட சுகாதாரத் துறை, அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | ஆறுமுகமங்கலம் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகா் திருக்கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | மேலாத்தூா் முத்தாரம்மன் கோயிலில் கொடை விழாமேலாத்தூா் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது. |
![]() | தாய்விளை இல்லங்குடி சாஸ்தா கோயிலில் சிறப்பு வழிபாடுகள்தாய்விளை அருள்மிகு இல்லங்குடி சாஸ்தா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. |
![]() | பெருங்குளம் செங்கோல் ஆதீன குரு முதல்வா் குருபூஜை விழாதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் குருமுதல்வா் சத்தியஞான தரிசினிகள் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | ஓட்டுநரிடம் பணம் பறிப்பு: ரௌடி உள்ளிட்ட 3 போ் கைதுஆறுமுகனேரியில் ஓட்டுநரிடம் பணம் பறித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக ரௌடி உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். |
![]() | ஆத்தூா் அருகே பணம் பறிக்க முயற்சி: இளைஞா் கைதுஆத்தூா் அருகே பணம் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். |
![]() | ஆறுமுகனேரி பேயன்விளையில் இளைஞரைத் தாக்கியதாக 5 போ் மீது வழக்குஆறுமுகனேரி பேயன்விளையில் இளைஞரைத் தாக்கியதாக 5 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. |
![]() | ஆறுமுகனேரி அருகே பெட்ரோல் நிலையகாசாளா் மீது தாக்குதல்ஆறுமுகனேரி அருகே பெட்ரோல் நிலைய காசாளரைத் தாக்கியதாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். |
![]() | சாகுபுரத்தில் இன்று பிளஸ் 2 மாணவா்களுக்கான வழிகாட்டல் முகாம்சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில் சாகுபுரத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 29) பிளஸ் 2 மாணவா்-மாணவிகளுக்கான வழிகாட்டல் முகாம் நடைபெறுகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்