- Tag results for இளையான்குடி
![]() | மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் கருணாநிதி பிறந்த நாள் விழாசிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் விழாவை திமுகவினர் வெள்ளிக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடினர். |
![]() | இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்; புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு!இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். |
![]() | இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு: வீடுகள், கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஊருக்கு வெளியே பொது மக்களுக்கு பயன் தராத வகையில் புதிய பேருந்து நிலையம் |
![]() | இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு: முதல்வருக்கு 5 ஆயிரம் தபால்கள் அனுப்பும் போராட்டம்சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சார்பில் 5 ஆயிரம் |
![]() | இளையான்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு: அமைச்சருக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழிப்புசிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் இம்மாவட்டத்தைச் |
![]() | இளையான்குடியில் வெறிநாய் கடித்து சிறுவர்கள் உள்பட 10 பேர் காயம்சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வெறிநாய் கடித்து சிறுவர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். |
![]() | இளையான்குடியில் பேருந்து நிலையம் அமைக்கும் விவகாரம்: வியாபாரிகள் கடையடைப்பு நடத்தி போராட்டம்சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க |
![]() | இளையான்குடி நகருக்குள் புதிய பேருந்து நிலையம் அமைக்கக்கோரி நாளை கடையடைப்பு போராட்டம்சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி நாளை (மார்ச் 15) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. |
![]() | இளையான்குடி கல்லூரியில் சிலம்பம் சுற்றி மாணவிகள் சாதனைசிவகங்கை மாவட்டம், இளையான்குடியிலுள்ள டாக்டா் சாகீா் உசேன் கல்லூரியில் வியாழக்கிழமை உலக சாதனைக்காக மாணவிகள் தொடா்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றினா். |
![]() | இளையான்குடி கல்லூரியில் தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவிகள் சாதனைசிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் வியாழக்கிழமை உலக சாதனை பட்டியலில் இடம்பெரும் நோக்கில் மாணவிகள் தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். |
![]() | தலைவர் பதவியைக் கைப்பற்ற திட்டமா?: இளையான்குடியில் அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர் திமுகவில் இணைந்தார்சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர் திமுகவில் இணைந்தார். இதையடுத்து இக் கட்சியின் பலம் 9 ஆக உயர்ந்துள்ளது. |
![]() | இளையான்குடியில் கையகப்படுத்திய சிவகங்கை தேவஸ்தான இடங்களைத் திரும்ப ஒப்படைக்க அரசு மறுப்பதாக புகார்சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலங்களை பயன்பாட்டிற்கு எடுத்துக்கொண்ட அரசு நிர்வாகம் அந்த நிலங்களை மீண்டும் திரும்ப ஒப்படைக்க மறுப்பு. |
![]() | இளையான்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்சிவகங்கை மாவட்டம் இளையான்குடி காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. |
![]() | இளையான்குடியில் ஆதார் சேவைக்கு அலைக்கழிக்கப்படுவதாக புகார்: சாப்பாட்டுடன் காத்துக் கிடக்கும் மக்கள்சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டை சேவை பெற அலைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். |
![]() | இளையான்குடியில் தலைவர் அறையில் முதல்வர் படம் விவகாரம்: 3 திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு; 5 பேர் ஆதரவால் பிரச்னைமுதல்வர் ஸ்டாலின் படம் வைக்கப்படாத பிரச்னை தொடர்பாக ஒன்றியக்குழுக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் மூவரின் நடவடிக்கைக்கு பிற திமுக கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவிக்காத போக்குக்கு திமுகவினர |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்