• Tag results for உதகை

ராகுல் காந்தி நாளை உதகை வருகை 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல்காந்தி புதுதில்லியில் இருந்து நாளை காலை 9:15 மணிக்கு கோவை விமான நிலையத்துகு வருகிறார். 

published on : 11th August 2023

ஆக.6 முதல் சிறப்பு மலை ரயில் இயக்கம்

சிறப்பு மலை ரயில் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

published on : 28th July 2023

உதகைக்கு  வாகனங்கள் செல்வதில் கட்டுப்பாடு தளர்வு

உதகைக்கு  வாகனங்கள் செல்வதில் இருந்த கட்டுப்பாட்டிற்கு இன்றுமுதல்(ஜூந்1) தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

published on : 1st June 2023

காவல் நிலைய வளாகத்தில் உலவிய சிறுத்தை

உதகை எமரால்டு காவல் நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை  இரவு சிறுத்தை உலவியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

published on : 12th May 2023

உதகையில் ரோஜா கண்காட்சி இன்று தொடக்கம்

நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்காவில் 18 ஆவது ரோஜா கண்காட்சி சனிக்கிழமை (மே 12)தொடங்குகிறது. மூன்று நாள்களுக்கு கண்காட்சி நடைபெறுகிறது.

published on : 12th May 2023

பூங்கா ஊழியா்கள் மீண்டும் உள்ளிருப்புப் போராட்டம்: கோடை விழாப் பணிகளில் தொய்வு ஏற்படும் அபாயம்

உதகை தாவரவியல் பூங்காவில் தோட்டக் கலைப் பண்னை ஊழியா்கள் மீண்டும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பூங்கா வளாகத்தில் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

published on : 12th May 2023

கொடநாடு வழக்கை விசாரித்து வந்த 2 நீதிபதிகள் பணியிட மாற்றம்

கொடநாடு வழக்கை விசாரித்து வந்த 2 நீதிபதிகள் வெள்ளிக்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

published on : 29th April 2023

உணவில் சிறுதானியங்களை சோ்த்துக்கொள்ள ஆட்சியா் அறிவுரை

சத்துமிக்க சிறுதானிய வகைகளை பொதுமக்கள் உணவில் சோ்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அம்ரித் பேசினாா்.

published on : 22nd April 2023

உதகையில் தேசிய நுகா்வோா் தினம் அனுசரிப்பு

 நீலகிரி மாவட்டத்தில் தேசிய நுகா்வோா் தினம் மற்றும் உலக நுகா்வோா் உரிமைகள் தின விழா அனுசரிக்கப்பட்டது.

published on : 11th March 2022

உதகையில் உரம் கிடைக்காத விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

உரம் கிடைக்காத விவசாயிகள் உதகையில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

published on : 11th March 2022

ஹயாத்துல் இஸ்லாம் மதரஸா சாா்பில் கந்தூரி விழா

உதகையில் ஹயாத்துல் இஸ்லாம் மதரஸா சாா்பில் 58ஆம் ஆண்டு விழா, மீலாது விழா, கந்தூரி விழா ஆகிய முப்பெரும் விழா பெரிய பள்ளிவாசலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

published on : 11th March 2022

நீலகிரியில் மேலும் 8 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

published on : 11th March 2022

எல்ஐசி பங்கு விற்பனைக்கு எதிராக மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டம்

 எல்ஐசியின் பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதை எதிா்த்து உதகையில் மெழுகுவா்த்தி ஏந்தி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியா் சங்கத்தைச் சாா்ந்த ஊழியா்கள் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

published on : 11th March 2022

உதகையில் மாவட்ட வளா்ச்சி, கண்காணிப்புக் குழுக் கூட்டம்

 நீலகிரி மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், உதகையில் நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

published on : 13th November 2021

நீலகிரியில் மேலும் 17 பேருக்கு கரோனா

 நீலகிரி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

published on : 13th November 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை