• Tag results for உற்பத்தி

நாடு முழுவதும் சர்க்கரை தயாரிக்கும் பணிகள் தொடக்கம்

 நாடு முழுவதுமுள்ள  சர்க்கரை ஆலைகளிலும் கரும்பு பிழிந்து சாறு எடுக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

published on : 28th November 2023

முல்லைப்பெரியாறு அணையில் பலத்த மழை: நீர் வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.

published on : 23rd November 2023

காலணி, தோல் பொருள்கள் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு! 

நாட்டிலேயே காலணி மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருவதாக தொழில் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். 

published on : 22nd November 2023

லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தி அதிகரிப்பு!

தேனி மாவட்டம், லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி  நிலையத்தில் திங்கள்கிழமை மின்சார உற்பத்தி 117 மெகாவாட்டாக அதிகரித்து உற்பத்தி செய்யப்படுகிறது.

published on : 16th October 2023

மேட்டூர் அனல் மின் நிலைய  2வது பிரிவு: மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 2-வது பிரிவில் நான்கு நாள்களுக்குப் பிறகு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

published on : 3rd October 2023

ரூ.515 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை: கோத்ரேஜ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

செங்கல்பட்டு மாவட்டத்தில், ரூ.515 கோடி முதலீடு மற்றும் 446 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய உற்பத்தி ஆலை நிறுவுவதற்கு கோத்ரேஜ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

published on : 10th August 2023

சா்வதேச அளவில் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பு! அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை எதிரொலி

சா்வதேச அளவில் அரிசி உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்து இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது. 

published on : 26th July 2023

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்!

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

published on : 7th July 2023

திருப்பூரில் நூல் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்!

திருப்பூர் மாவட்டத்தில் கழிவுப் பஞ்சில் நூல் உற்பத்தி செய்யும் ஓபன் எண்ட் மில்களில் வேலை நிறுத்தப் போராட்டம் புதன்கிழமை தொடங்கியது.

published on : 5th July 2023

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து இல்லை: விவசாயிகள் கவலை

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து இல்லாததால் முதல்போக நன்செய் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என்று கவலையடைந்துள்ளனர்.

published on : 15th June 2023

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல் மின் நிலையத்தில் சனிக்கிழமை 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

published on : 10th June 2023

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 ஆவது நாளாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

மேட்டூர் அனல் மின் நிலையத்தின்  முதல் பிரிவில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக இரண்டாவது பிரிவில் 2 ஆவது நாளாக 600 மெகாவாட் மின் உற்பத்தி  தடைபட்டுள்ளது.

published on : 1st June 2023

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

published on : 31st May 2023

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 8.5 சதவீதம் அதிகரிப்பு: நிலக்கரி அமைச்சகம்

நாட்டின் நிலக்கரி உற்பத்தி 2023 ஏப்ரலில் 8.5 சதவீதம் அதிகரித்து 7.314 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

published on : 18th May 2023

7 நாள்களுக்கு பின் லோயர் கேம்ப்பில் முழு கொள்ளளவு மின் உற்பத்தி!

தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் 7 நாள்களுக்கு பிறகு அதன் முழு கொள்ளளவான 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி சனிக்கிழமை முதல் தொடங்கியது.

published on : 7th January 2023
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை