- Tag results for எம்ஜிஆர்
![]() | எம்.ஜி.ஆர். திறந்துவைத்த கருணாநிதிபுரம்!தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி பெயரில் ஒரு நகர்ப் பகுதியை அதிமுக தலைவர் எம்.ஜி.ஆர். திறந்துவைத்திருப்பாரா? அதுவும் சென்னை மாநகரில்? |
பொதுச் செயலாளர் பதவி: எம்ஜிஆர் சொன்னது என்ன?அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வலுத்து வரும் நிலையில் கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் எழுதி வைத்துள்ள உயில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. | |
![]() | கெங்கவல்லி, செந்தாரப்பட்டியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாகெங்கவல்லியில், எம் ஜி ஆரின் 105வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு கெங்கவல்லி நகர அதிமுக செயலாளர் ஆர். இளவரசு தலைமை வகித்தார். |
![]() | ஸ்ரீவில்லிபுத்தூரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. |
![]() | ஆலங்குளத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாஆலங்குளத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. |
![]() | சீர்காழியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாசீர்காழியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. |
![]() | பொன்மனச் செம்மல் நினைவுகள்..!எம்.ஜி.ஆரும் தன்னைப் பற்றி யார் இழிவாகப் பேசினாலும் அதை மறந்து புறந்தள்ளி அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக விளங்கினார். |
![]() | சங்ககிரி வட்டாரம்பாளையத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்புசங்ககிரி அருகே உள்ள வட்டாராம்பாளையத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுக நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். |
![]() | எம்ஜிஆருக்கு சிறுநீரகம் அளித்த லீலாவதி காலமானார்மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-ன் அண்ணன் மகளும், எம்ஜிஆருக்கு தனது சிறுநீரகத்தை தானமளித்தவருமான எம்.ஜி.சி. லீலாவதி இன்று சென்னையில் காலாமானார். |
![]() | எம்.ஜி.ஆரின் பிம்பமும் ரசிகர் மன்றங்களும்ஒரு நடிகராகவோ அரசியல்வாதியாகவோ அல்ல; கிட்டத்தட்ட நாட்டுப்புற தெய்வமாகவே எம்.ஜி.ஆர் இங்கு திகழ்ந்தார். அவருக்காகப் பலர் அலகு குத்திக்கொண்டார்கள்; தீக்குளித்து இறந்தார்கள்; |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்