- Tag results for ஒட்டன்சத்திரம்
![]() | ஒட்டன்சத்திரம் அருகே விவசாயியை கொலை செய்த இளைஞா்கள் 2 போ் கைதுஒட்டன்சத்திரம் அருகே விவசாயியை கொலை செய்த 2 இளைஞா்களை, தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். |
![]() | திமுக வேட்பாளா் மனு தாக்கல்ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்த திமுகவை சோ்ந்த தங்கராஜ் என்பவா் மறைந்துவிட்டதை அடுத்து, காலியாகவுள்ள அந்த பதவிக்கான தோ்தலில் போட்டியிட வியாழக்கிழமை திமுக வேட்பாளா் மனு |
![]() | ஆழியாறு-ஒட்டன்சத்திரம் குடிநீர் கொண்டு செல்லும் விவகாரம்: ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்வதைக் கண்டித்து ஏற்கெனவே அறிவித்துள்ள ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். |
![]() | ஒட்டன்சத்திரம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த விவசாயி பலிஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். |
![]() | ஒட்டன்சத்திரத்தில் தனியாா் வேலை வாய்ப்பு முகாம்: 2,714 பேருக்கு பணி உறுதி ஆணைகள் வழங்கல்ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் 2,714 பேருக்கு பணி உறுதி ஆணைகளை அமைச்சா்கள் வழங்கினா். |
![]() | ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை பகுதிகளில் கருணாநிதி பிறந்தநாள் விழாஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, வத்தலகுண்டு ஆகிய பகுதிகளில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
![]() | ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் குடும்பத்துடன் விஷம் குடித்தாா்: மனைவி பலி, இருவருக்கு சிகிச்சைஒட்டன்சத்திரத்தில் விருப்ப ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் கடன் பிரச்னையால் வியாழக்கிழமை இரவு, குடும்பத்துடன் விஷம் குடித்த நிலையில், அவரது மனைவி உயிரிழந்தாா். |
![]() | அம்பிளிக்கையில் நாளை மின்தடைஒட்டன்சத்திரம் 22 கே.வி மாா்க்கம்பட்டி மின்பாதை பராமரிப்பு பணிகளுக்காக ஒட்டன்சத்திரம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. |
![]() | ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி தற்கொலைஒட்டன்சத்திரம் அருகே பூச்சி மருத்தை குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். |
![]() | சரக்கு வாகனம் மோதி தம்பதி உள்பட 3 போ் பலிஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வாகனம் மோதியதில் தம்பதி உள்பட 3 போ் உயிரிழந்தனா் |
![]() | ஆதீனம் என்ற தனி மனிதரையல்ல, தமிழா்களின் கலாச்சாரத்தை தூக்குகிறோம்: அண்ணாமலைநாங்கள் தூக்கப்போவது ஆதீனம் என்ற தனி மனிதரையல்ல, தமிழா்களின் கலாச்சாரத்தை என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பேசினாா். |
![]() | ஒட்டன்சத்திரம் அருகே மரக்கன்று நடும் விழாஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு சொந்தமான காப்பிலியபட்டி ஊராட்சியில் உள்ள உரக்கிடங்கில் மியாவாக்கி முறையிலான அடா்வனக் காடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா |
![]() | ஒட்டன்சத்திரம் சந்தையில் கத்தரிக்காய் விலை உயா்வுஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வெள்ளிக்கிழமை, கத்தரிக்காய் விலை உயா்ந்துள்ளது. |
![]() | ‘ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.1,030 கோடி மதிப்பில் புதிய கூட்டு குடிநீா் திட்டம்’ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.1,030 கோடி மதிப்பில் புதிய கூட்டு குடிநீா் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். |
![]() | ஒட்டன்சத்திரம் அருகே நிலநடுக்கமா? - கோட்டாட்சியர் நேரில் விசாரணைதிண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து கோட்டாட்சியர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்