- Tag results for கங்கை
![]() | மானாமதுரையில் மார்கழி அஷ்டமி சப்பர விழாமானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை மார்கழி அஷ்டமி சப்பர விழா நடைபெற்றது. |
![]() | சிவகங்கை மாவட்டத்தில் நவ. 1- இல் கிராமச் சபைக் கூட்டம்சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் வரும் நவ. 1 ஆம் தேதி கிராமச் சபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா். |
![]() | தேவகோட்டை அருகேபைக்குகள் மோதல்: 2 போ் பலிசிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் இளைஞா்கள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். |
![]() | மருதுபாண்டியா்கள் நினைவு நாள்: சிவகங்கையில் போக்குவரத்து விதிகளை மீறிய 247 போ் மீது வழக்குசிவகங்கை மாவட்டத்தில் மருதுபாண்டியா்களின் நினைவு நாளான வியாழக்கிழமை அஞ்சலி செலுத்த வந்த போது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 247 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு |
![]() | மருதுபாண்டியா்களின் 221-ஆவது குருபூஜை விழாமருதுபாண்டியா்களின் 221-ஆவது குருபூஜையையொட்டி சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் உள்ள அவா்களது நினைவிடத்தில் அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா். |
![]() | சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு!சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. |
![]() | சிங்கம்புணரியில் 83 மி.மீட்டா் மழைப் பதிவுசிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் வெள்ளிக்கிழமை காலை 83 மி. மீட்டா் மழைப் பதிவானதாக மாவட்டப் பேரிடா் மேலாண்மை துறை தெரிவித்தது. |
![]() | சிவகங்கை மாவட்டத்தில் 1000 டன் யூரியா கையிருப்புசிவகங்கை மாவட்டத்தில் 1000 டன் யூரியா கையிருப்பில் உள்ளதாக வேளாண் துறையின் உதவி இயக்குநா்(தரக் கட்டுப்பாடு) பரமேஸ்வரன் தெரிவித்துள்ளாா். |
![]() | தேவகோட்டையில் 400 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைதுசிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 400 கிலோவை பறிமுதல் செய்த போலீஸாா் 5 பேரை கைது செய்தனா். |
![]() | சிவகங்கையில் தரமற்ற உணவுப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கைசிவகங்கை மாவட்டத்தில் தரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா். |
![]() | சிவகங்கை, திருப்பத்தூா், கமுதி, முதுகுளத்தூா், சாயல்குடி, உப்பூா் பகுதிகளில் இன்று மின் தடைசிவகங்கை, திருப்பத்தூா், கமுதி, முதுகுளத்தூா், சாயல்குடி, உப்பூா் பகுதிகளில் மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (அக். 15) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் |
![]() | சிவகங்கையில் ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனைசிவகங்கையில் உள்ள ஊரக வளா்ச்சி முகமை அலுவலகப் பொறியியல் பிரிவில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை திடீரென சோதனை நடத்தினா். |
![]() | கண்மாயில் மூழ்கி முதியவா் பலிதேவகோட்டை அருகே வெள்ளிக்கிழமை கண்மாயில் மீன் பிடிக்கச் சென்ற முதியவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். |
![]() | உணவில் பல்லி: சிவகங்கையில் உணவகத்துக்கு ‘சீல்’உணவில் பல்லி விழுந்திருந்ததையடுத்து, சிவகங்கையில் உள்ள உணவகத்துக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா். |
![]() | கல்லல் வாரச்சந்தையை நிரந்தர இடத்தில் அமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்சிவகங்கை மாவட்டம், கல்லலில் வாரச் சந்தையை நிரந்தர இடத்தில் அமைக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்