- Tag results for கராச்சி
கராச்சி சிறையிலிருந்து 20 இந்திய மீனவர்கள் விடுதலைகராச்சியில் உள்ள மாலிர் மாவட்ட சிறையில் இருந்து 20 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். | |
![]() | கராச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி, பலர் காயம்கராச்சியின் சதார் பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். |
![]() | கராச்சி பல்கலையில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலிகராச்சியில் உள்ள பாகிஸ்தான் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காரில் குண்டு வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். |
![]() | கராச்சியில் வங்கியில் ரூ.20 லட்சம் கொள்ளை: ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் கைவரிசைகராச்சியில் 2022 ஆம் ஆண்டின் முதல் வங்கிக் கொள்ளையாக நேற்று வியாழக்கிழமை ரூ. 20 லட்சம் ஆயுதம் ஏந்திய கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. |
![]() | கராச்சி: ஊழல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் கைதுஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் தலைவரும், முன்னாள் செனட்டருமான சவுத்ரி தன்வீர் கானை பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு அமைப்பு வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது. |
![]() | பாகிஸ்தானில் கழிவுநீா்க் குழாயில் வெடிவிபத்து: 12 போ் பலிபாகிஸ்தானின் கராச்சி நகரில் தனியாா் வங்கியின் அடிப்பகுதியில் செல்லும் கழிவுநீா்ப் பாதையில் எரிவாயுக் குழாய் வெடித்ததில் 12 போ் உயிரிழந்தனா். |
![]() | பாகிஸ்தான் சிறையிலிருந்து 20 இந்திய மீனவா்கள் விடுவிப்புபாகிஸ்தானில் உள்ள லந்தி சிறையிலிருந்து 20 இந்திய மீனவா்கள் விடுவிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்படவுள்ளனா். |
![]() | கிரிக்கெட் தொடா் : 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் நியூஸிலாந்துநியூஸிலாந்து கிரிக்கெட் அணி இருதரப்பு கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சனிக்கிழமை வந்தடைந்தது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்