• Tag results for காதலர் தினம்

கேரள கல்லூரியில் அரங்கேறிய காதலர் தினக் கொண்டாட்டம்

கேரள மாநிலம் கொச்சியிலுள்ள சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் காதலர் தினத்தைக் கொண்டாடினர். அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

published on : 14th February 2022

வரலாறும் வேலன்டைனும்

காதலுக்குத் தோழனான வேலன்டைன் பூவுலகில் இருந்து புறப்பட்டுப் போய்விட்ட நாள் ‘உலக காதலர் நாளாக’ உற்சாகமாக பலராலும் கொண்டாடப்படுகிறது. 

published on : 14th February 2022

'லவ் யூ' - காதலர்களுக்கானது மட்டுமல்ல!

காதல்...அதுதான் எவ்வளவு அழகான வார்த்தை...எத்துணை எத்துணை பரவசம்.. ஒருவரின் மீதான ஆழமான தூய அன்பைச் சொல்லும் உணர்ச்சிமிக்க சொல்...

published on : 14th February 2022

நீலகிரியில் கடும்பனியால் ரோஜா மலர்களின் உற்பத்தி பாதிப்பு

நீலகிரியில் கடும் பனியின் காரணமாக காதலர் தினத்தை முன்னிட்டு பெரும்பாலான ராேஜா மலர்கள்  கருகியதால் ராேஜா மலர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

published on : 14th February 2022

'உருவத்தைப் பார்த்து வருவதல்ல காதல்' - எடுத்துக்காட்டான காதல் தம்பதி!

உருவத்தைப் பார்த்து வருவதல்ல காதல், உள்ளத்தைப் பார்த்து வருவதே காதல். அழகும், அழகும் சேர்வதல்ல காதல், அன்பும், அரவணைப்பும் சேர்ந்திருப்பதே காதல்.

published on : 14th February 2022

வள்ளுவம் உணர்த்தும் காதல்!

கண்ணோடு கண் நோக்கி வந்த காதல், தற்போது நோக்கியா கைபேசியில் ஹாய் சொல்லி சட்டென மலர்ந்து அதே வேகத்தில் மறைந்தும் விடுகிறது.

published on : 14th February 2022

காலங்கள் கடந்து வாழும் அம்பிகாபதி - அமராவதி காதல்

காலம் பல கடந்தும் மக்களிடம் கதையாக, காப்பியமாக, படைப்புகளாக இன்றைக்கும் அம்பிகாபதி - அமராவதியின் காதல் வாழ்கிறது.

published on : 14th February 2022

இது ஒரு காதல் குடும்பம்!

காதல் என்பது இரு மனங்களில் மலரும் எண்ணங்களின் சோலை என 54 ஆண்டு கால காதல் திருமணத்தின் வெற்றியாகக் கூறுகிறார் காரைக்குடியில் பிரபலமாக வலம் வரும் சாமி. திராவிடமணி.

published on : 14th February 2022

ஒசூரிலிருந்து சென்ற ஒரு கோடி ரோஜாக்கள்

காதலன் காதலியிடம் காதலைத் தெரிவிக்கும்போது ரோஜா கொடுத்து காதலை தெரிவிப்பது திரைப்படத்தில் மட்டுமின்றி நிஜவாழ்விலும் இன்றுவரை நடைமுறையில் இருந்து வருகிறது.

published on : 14th February 2022

காதலர் தினம்: உண்மையான நாகரிக சமூகத்தின் திறவுகோல்!

காதல் வயப்பட்ட ஒருவருக்கொருவர் தங்களுக்குள் வாழ்த்துகளைச் சொல்லிக் கொண்டும், பரிசுப் பொருட்களைப் பகிர்ந்தளித்துக் கொண்டுமாய் இன்புற்றிருக்கும் நாள். 

published on : 14th February 2022

கல்லுக்குள் காதல்

இயற்கையைத் தெய்வமாக வழிபட்டவர்கள் அந்த இயற்கைக்கு உருவங்கள் கற்பித்து வழிபடலாயினர். இறைவனின் பலவித ஆற்றல்களை, குணங்களை, உணர்வுகளைத் திருவுருவங்களாகப் படைத்தார்கள்.

published on : 14th February 2022

காதலும் கிளியோபாட்ராவும்

மனித சமூகம் ஏன் இன்னும் சொல்லப் போனால் அனைத்து ஜீவராசிகளும் ஏன் காதலில் உய்த்து கிடக்கின்றன? காதலால் சாம்ராஜ்யங்களைக் கைப்பற்றியவர்கள் முதல் காதலால் அரியணையை  கைவிட்டவர்கள் வரை அவர்கள் இறுக்கப் பற்ற அ

published on : 14th February 2022

காதல் மனங்களை இணைக்கும் பாரீஸ் 'லவ் லாக்' பாலம்

பாரீஸில், சீன் ஆற்றங்கரைகளை இணைக்கும் பாலம் ஒன்று, காதல் மனங்களை இணைக்கும் சாட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

published on : 14th February 2022

காதல் மனைவிக்கு மன்னர் கட்டிய கோவில்!

தஞ்சையை ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்மர் தன்னுடைய காதல் மனைவி யமுனாம்பாளுக்கு நீடாமங்கலத்தில் கோயில் எழுப்பியுள்ளார். 

published on : 14th February 2022

காதல் வழியில் இறைத் தொண்டைச் சாதித்த பரவை நங்கை

மாமன்னன் ராஜேந்திர சோழனின் இதயச் சுடராய் திகழ்ந்தவள் ஆரூர் கோயிலில் பணிபுரிந்த ஆடலரசி நக்கன் பரவை நங்கை. அவளது அழகும் தூய இறைத் தொண்டுமே இம் மாமன்னனை மிகவும் கவரச் செய்திருக்க வேண்டும்...! 

published on : 14th February 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை