- Tag results for குழந்தை
![]() | விசாகப்பட்டினத்தில் லாரி மோதி 8 குழந்தைகள் படுகாயம்ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் 8 குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. |
![]() | உத்தரப் பிரதேசம்: தீபாவளியன்று பட்டாசு விபத்தில் காயமடைந்த சகோதரர்கள் பலிஉத்தரப் பிரதேசத்தில் தீபாவளியன்று ஏற்பட்ட பட்டாசு விபத்தில் காயமடைந்த 13 பேரில் இரண்டு பேர் உயிரிழந்தனர். |
![]() | காஸாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி: அதிர்ச்சி தகவல்!இஸ்ரேல் - ஹமாஸ் போரினால் காஸாவில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. |
![]() | சென்னை சென்ட்ரலில் கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு!சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட ஒடிசா தம்பதியின் 1 வயது ஆண் குழந்தை 4 மணி நேரத்தில் குன்றத்தூரில் போலீசார் மீட்டனர். |
'குழந்தைத் திருமணங்கள் முடிவுக்கு வர இன்னும் 300 ஆண்டுகள் ஆகும்'குழந்தைத் திருமணங்கள் முடிவுக்கு வர இன்னும் 300 ஆண்டுகள் ஆகும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். | |
![]() | திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒன்றரை வயது குழந்தை கடத்தல்திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒன்றரை வயது குழந்தை கடத்தப்பட்டுள்ளது. |
![]() | பிரபல நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை!பிரபலங்களான கணேஷ் வெங்கட்ராம் - நிஷா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. |
![]() | ஆண் குழந்தைக்கு தந்தையான பிரபல சீரியல் நடிகர்!பிரபல சீரியல் நடிகரான புவியரசுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. |
![]() | குக் வித் கோமாளி பிரபலத்துக்கு பெண் குழந்தை!குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் புகழுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. |
![]() | பிரபல சீரியல் நடிகைக்கு இரட்டைக் குழந்தைகள்!பிரபல சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. |
![]() | 18 ஆண்டுகளுக்குப் பிறகு... சின்னத்திரையில் மீண்டும் வேலன் தொடர் குழந்தை நட்சத்திரம்!90களின் காலக்கட்டத்தில் தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரகர்ஷிதா 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரை தொடரொன்றில் நடிக்கவுள்ளார். |
![]() | நயன்தாரா குழந்தைகளுக்கு என் மடியில் காதுகுத்து: பிரபல நடிகர் நெகிழ்ச்சி தகவல்!நயன்தாரா குழந்தைகளுக்கு என் மடியில் உட்கார வைத்து காதுகுத்த வேண்டும் என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். |
![]() | 8 மாத குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி!மேற்கு வங்கத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் விடியோக்களை எடுப்பதற்காக தங்களது 8 மாத குழந்தையை விற்றுப் பெற்றோர்கள் ஐபோன் வாங்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. |
காணாமல் போன பெண் குழந்தைகள்: மத்திய பிரதேசம் முதலிடம்!நாட்டில் காணாமல் போன பெண் குழந்தைகளின் எண்ணிக்கையில் மத்திய பிரதேசம், மேற்குவங்கம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. | |
![]() | ஜொ்மனி: பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட இந்திய குழந்தையை மீட்க போராட்டம்ஜொ்மனியில் இந்திய பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட 2 வயது குழந்தை அரிஹா ஷாவை மீட்பதில் பிரதமா் மோடி தலையிடக் கோரி போராட்டம் நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்