• Tag results for கோயம்பேடு

சென்னை கோயம்பேட்டில் தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு சந்தையில் திங்கள்கிழமை சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

published on : 23rd May 2022

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வு:  தக்காளி கிலோ ரூ.70-க்கு விற்பனை

கோடைக்காலத்தை முன்னிட்டு போதிய வரத்து இல்லாததால் சென்னை கோயம்பேடு வணிக காய்கறி சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ. 70-க்கு விற்பனையாகிறது.

published on : 8th May 2022

ஞாயிறன்று ஊரடங்கு: கோயம்பேடு சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு காரணத்தால் சாலைகள் வெறிச்சோடியுள்ளன. சென்னை கோயம்பேடு பாலம் பகுதியில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் சாலையில் எருமை மாடுகள் சுற்றித்திரிந்தன.

published on : 16th January 2022

தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்காததால் உயர்நீதிமன்றம் அதிருப்தி

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்காததால் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

published on : 30th November 2021

கோயம்பேட்டில் தக்காளி ஏற்றிவரும் லாரிகளை நிறுத்த ஒரு ஏக்கர் இடம் வழங்க உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்த ஒரு ஏக்கர் இடத்தை ஒதுக்க கோயம்பேடு சந்தை கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

published on : 29th November 2021

கோயம்பேடு வழியாக பயணிப்போருக்கு அமைச்சர் சொன்ன நல்ல செய்தி

கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இம்மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

published on : 16th October 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை