• Tag results for சிரி

மருத்துவப் பேராசிரியா் கலந்தாய்வுக்கு அரசு மருத்துவா்கள் எதிா்ப்பு

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (செப்.22) முதல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு டாக்டா்கள் சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

published on : 22nd September 2023

சிரி... சிரி...

''ஏன்டி, உன்னோட கணவர்தான் காணாமல் போனாரு? அதுக்கு ஏன் உன்னோட போட்டோவை கொடுத்து காணோமுன்னு விளம்பரம் கொடுத்திருக்கே?'' ''நான் காணோமுன்னு தெரிஞ்சாதானே அவர் தைரியமா வீட்டுக்கு வருவார்!''

published on : 17th September 2023

ஆசிரியர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

published on : 5th September 2023

ஆசிரியர் போற்றுவோம்!

ஒரு நாடு நன்கு வளர்ச்சி பெற வேண்டுமாயின் சிறப்பான கல்வி வேண்டும். கல்வி போதிக்கும் பள்ளிகளும், பல்கலைக்கழகங்களும் நாடெங்கும் பரவி இருத்தல் வேண்டும்.

published on : 5th September 2023

சிரி... சிரி...

'அந்தக் கடையில் திருடியவன் யாருன்னு சி.சி. டி.வி. காமிரா பார்த்து கண்டுபிடிச்சாட்டாங்களா..?' 'அவன் சரக்கடிச்சிட்டு இருப்பான் போல.. வீடியோ மொத்தமும் ஷேக்கியா இருக்காம்!'

published on : 3rd September 2023

தேர்வில் மதிப்பெண் குறைவு... மாணவ-மாணவியர்களை பிரம்பால் அடித்ததால் ரத்த காயம்

இடைத்தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்ற 22 மாணவ-மாணவியர்களை பிரம்பால் அடித்து ரத்த காயம் ஏற்படுத்திய வேதியியல் ஆசிரியர்

published on : 19th August 2023

சிரி... சிரி...

'அவர் பச்சையா பொய் சொல்றாரு?' 'அவர் மொத்தம் எத்தனை கலரில் பொய் சொல்லுவார்!'

published on : 13th August 2023

சிரி... சிரி...

'ஜாமினில் வந்த தலைவர் எப்பவும்போல அசிங்கமா பேசாமல் ரொம்ப அடக்கி வாசிக்கிறாரே!''

published on : 6th August 2023

சிரி... சிரி...

என்ன திமிருடி பக்கத்து வீட்டுக்காரிக்கு. என்னை பார்த்து அரை லூசுன்னு திட்டுறா?

published on : 30th July 2023
1 2 3 4 5 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை