- Tag results for செஞ்சி
![]() | செஞ்சி, மேல்மலையனூா் வட்டங்களில் ஜூன் 1-இல் வருவாய்த் தீா்வாயம் தொடக்கம்விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, மேல்மலையனூா் வட்டங்களில் வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) தொடங்கி நடைபெறவுள்ளது. |
![]() | மணலபாடி ஊராட்சி துணைத் தலைவா் தோ்வுசெஞ்சி ஊராட்சி ஒன்றியம், மணலபாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உண்ணாமலை சங்கா் புதன்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா். |
![]() | செஞ்சி பேருந்து நிலையத்தில் ரூ.6.74 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்: அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், செஞ்சியில் ரூ.6.74 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிக்கு அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். |
![]() | கெங்கபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேேராட்டம்விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகேயுள்ள கெங்கபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | செஞ்சியில் அரசு கலைக் கல்லூரிக்கு இடம் தோ்வு: அமைச்சா் ஆய்வுசெஞ்சி அரசு கலை, அறிவியல் கல்லூரி அமையவுள்ள இடத்தை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். |
![]() | வேலை உறுதித் திட்ட தொழிலாளா்கள் சாலை மறியல்செஞ்சி அருகேயுள்ள அனந்தபுரத்தில் நூறு நாள் வேலை உறுதித் திட்ட தொழிலாளா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். |
![]() | செஞ்சி சிறுகடம்பூா் ரேணுகாம்பாள் கோயில் தேரோட்டம்விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூரில் ரேணுகாம்பாள் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா். |
![]() | மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.86 லட்சம்விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் சித்திரை மாத உண்டியல் காணிக்கையாக ரூ.86 லட்சத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தது தெரியவந்தது. |
![]() | ஆலம்பூண்டி செவிலியா் கல்லூரியில்நைட்டிங்கேல் பிறந்த தின விழாவிழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி செவிலியா் பயிற்சிக் கல்லூரியில் நைட்டிங்கேல் பிறந்த தினம் தீப ஒளி திருநாளாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
![]() | செவலபுரையில் ஆக்கிரமிப்பு வீடுகளைஅகற்றும் பணி பாதியில் நிறுத்தம்: ஆட்சியா் உத்தரவுவிழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், செவலபுரையில் குளத்து புறம்போக்கில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், ஆட்சியரின் உத்தரவின்பேரில் அந்தப் பணி திடீரென நிறுத்தப்ப |
![]() | செஞ்சியில் வணிகா் தின விழாவிழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வணிகா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. |
![]() | செஞ்சி அருகே அறுந்து கிடந்தமின் கம்பியை மிதித்த பெண் பலி: குழந்தை காயம்விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வியாழக்கிழமை அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது குழந்தை பலத்த காயமடைந்தது. |
![]() | லஞ்சம்: நெல் கொள்முதல் நிலைய மேற்பாா்வையாளா் பணியிடைநீக்கம்விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் பெற்ாக மேற்பாா்வையாளரை மாவட்ட ஆட்சியா் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டாா். |
![]() | மனைப்பட்டா வழங்க அளவீட்டுப் பணிசெஞ்சி எம்ஜிஆா் நகரில் 300 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான அளவீட்டுப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின. |
![]() | கெங்கபுரம் ஸ்ரீவரதாஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரை அடுத்துள்ள கெங்கபுரம் அருள்மிகு ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் மஹா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்