- Tag results for செல்லிடப்பேசி
![]() | லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?வளர்ந்து வரும் டெக்னாலாஜிகள் போல, அதனால் வரும் நோய்களும் அதிகரித்துக் கொண்டேதான் போகின்றன. தற்போது உருவாகியிருக்கும் புதிய பிரச்னை கழுத்து வலி. |
![]() | செல்போனிலேயே இனி ட்ரூ காலர்! பயனர்களின் கருத்துக்களைக் கேட்கும் டிராய்!வாடிக்கையாளர்கள் தங்கள் செல்லிடப்பேசிகளில் அழைப்பவரின் பெயரைத் திரையில் பார்க்கும் திட்டம் தொடர்பால டிராய் அனைத்து வாடிக்கையாளர்களிடமிருந்து கருத்துகளைக் கேட்டுள்ளது. |
![]() | வெல்கம் ஆஃபர்: ஜியோ 5ஜி சேவையை இலவசமாகப் பெறுவது எப்படி?ஐந்தாவது தலைமுறை தகவல் தொடா்பு தொழில்நுட்பமாக 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியிருந்தது. |
![]() | 4ஜி.. 5ஜி என எதைச் சொன்னாலும் இதை மட்டும் சொல்ல வேண்டாம்.. எச்சரிக்கும் காவல்துறை4ஜி மற்றும் 5ஜி என்று சொல்லி மக்களை ஏமாற்றும் மோசடிகள் நடக்கலாம் என்று சைபர் கிரைம் காவல்துறை எச்சரித்துள்ளது. |
நல்ல 5ஜி ஸ்மார்ட்ஃபோன் வாங்க இரண்டு மடங்கு செலவாகுமோ?மக்கள் இனி ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்ஃபோன் வாங்க வேண்டும் என்றால், கூடுதலாக ரூ.10,000 செலவிட வேண்டியதிருக்கலாம் என்கிறார்கள் தொழிற்துறை வல்லுநர்கள். | |
![]() | பாஜகவால் மக்களுக்கு ஏற்கனவே 5ஜி கிடைத்துவிட்டது: எந்த ஜியைச் சொல்கிறார் அகிலேஷ்மத்திய அரசின் ஆட்சியால், நாட்டு மக்களுக்கு ஏற்கனவே 5ஜி கிடைத்துவிட்டது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். |
![]() | சாலையில் மட்டும் இந்தத் தவறை செய்யாதீர்கள்! சொல்கிறது காவல்துறைசாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து, நடந்து செல்பவர்களுக்கு எல்லாம் வழியே இல்லாத வகையில் மாறிவிட்டது சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் சாலைகள். |
![]() | கடைக்காரர் கண்முன்னே செல்லிடப்பேசி திருடும் நபர்: சிசிடிவி காட்சி வெளியானதுகோவையில் கடைக்காரர் கண்முன்னே செல்லிடப்பேசியை திருடினார். இதுகுறித்து சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. |
![]() | 5ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவு: சுமார் ரூ.1.50 லட்சம் கோடிக்கு ஏலம்நாட்டில் முதல் முறையாக நடைபெற்ற 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று நிறைவு பெற்றது. சுமார் ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. |
![]() | 5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கியதுஅதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியுள்ளது. |
![]() | செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனங்களை இயக்கக் கூடாது: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனங்களை இயக்கக் கூடாது என பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளார். |
![]() | செல்லிடப்பேசியால் தூக்கம் தொலைகிறதா? ஒரே வழிசெல்லிடப்பேசிகளால் இந்த தலைமுறையினர் பலவற்றை இழந்திருந்தாலும், அதில் மிக முக்கியமானது தூக்கம்தான். இந்த சிக்கலைத் தீர்க்க ஒரு வழி இருக்கிறது. |
![]() | செல்லிடப்பேசி கோபுரத்தையே திருடிய கும்பல் கைதுசெல்லிடப்பேசியை திருடும் கும்பலைப் பற்றித் தானே கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? கோவில்பட்டியில் செல்லிடப்பேசி கோபுரத்தையே திருடி நான்கு பேர் சிக்கியுள்ளனர். |
![]() | ஆதார் அட்டையில் செல்லிடப்பேசி எண் சரியாக உள்ளதா? அறிய எளிய வழிஆதார் அட்டையில், ஒரு தனி நபரின் பல விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அனைத்துமே மிகச் சரியாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். |
![]() | செல்லிடப்பேசிக்கு சேதாரமில்லாமல் ஹோலி கொண்டாடுவது எப்படி?ஹோலி பண்டிகை விரைவில் கொண்டாடப்படவிருக்கிறது. பல குடும்பங்கள் ஒன்றாக இணைந்து ஹோலி கொண்டாட தயாராகி வருகிறார்கள். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்