- Tag results for டெல்டா
![]() | கூத்தாநல்லூர்: டெல்டா பப்ளிக் பள்ளியில் மரக்கன்று நடும் விழாதிருவாருர் மாவட்டம், கூத்தாநல்லூர் டெல்டா பப்ளிக் பள்ளியில், சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
![]() | நாகை கல்லாறு வடிகால் தூா்வாரும் பணி: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வுடெல்டா மாவட்டங்களில் 2-வது நாளாக ரூ.80 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வாய்க்கால் தூர்வாரும் பணிகளிளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து செய்து வருகிறார். |
நாளை முதல் டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வுகடந்த 24 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளார். | |
மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சி: சேலம் வந்தார் முதல்வர் ஸ்டாலின்மேட்டூர் அணை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார். | |
![]() | டெல்டா பகுதியில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள்: முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனாடெல்டா பகுதியில் 10 மாவட்டங்களில், ரூ.80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது என முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். |
![]() | ஏப்ரல் 25 முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புஏப்ரல் 25 முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | டெல்டாவைவிட ஒமைக்ரானை விரைவில் குணப்படுத்தும் பூஸ்டர் தடுப்பூசிடெல்டா வைரஸ் நோய்த்தொற்றால் குணமடைபவர்களை விட மூன்று நாள்களுக்கு முன்னதாகவே பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் |
![]() | டெல்டாக்ரான் வைரஸ் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?பிரிட்டன் நாட்டில் புதிதாக டெல்டாக்ரான் என்ற புதிய உருமாறிய கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். |
![]() | 2022-ஆம் ஆண்டை மிரட்ட வரும் 'டெல்மைக்ரான்' எனும் புதிய வில்லன்2022ஆம் ஆண்டின் மீதான நம்பிக்கையை தவிடுபொடியாக்க டெல்மைக்ரான் என்ற புதிய வில்லன் உருவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
![]() | நாட்டில் தினசரி பாதிப்பு 14 லட்சத்தை எட்டலாம்: நிபுணர்கள் எச்சரிக்கைஒமைக்ரான் பரவல் காரணமாக, நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு 14 லட்சத்தை எட்டக்கூடும் என்று நிதி ஆயோக்கின் உறுப்பினரும், கரோனா தடுப்புக் குழுவின் தலைவருமான வி.கே. பால் எச்சரித்துள்ளார். |
![]() | ஒமைக்ரான்: டெல்டா-வை விட 6 மடங்கு பரவும் திறன்; தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும்தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்டு, உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வைரஸை விட மற்றவர்களுக்குப் பரவுவதில் 6 மடங்கு பரவும் திறன் கொண்டது என்கிறார்கள் நிபுணர்கள். |
![]() | டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்பு குறித்த அறிக்கை விரைவில் தாக்கல்: அமைச்சர் ஐ. பெரியசாமி தகவல்டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்பு குறித்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்றார் அமைச்சர் ஐ. பெரியசாமி. |
![]() | ஓட்டு கேட்க மட்டும் வீடு வீடாகச் செல்லும் அமைச்சர்கள் மக்கள் துன்பப்படும் போதும் அவர்களைச் சந்திக்க வேண்டும்!இந்த அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலி ஆகி விட்டதற்கு இதுவும் ஒரு உதாரணமாகி இருப்பதே உண்மை. ஏற்கனவே டெல்டா பகுதி விவசாயத்தை ஒட்டுமொத்தமாக ஒழித்து அங்குள்ள மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்