- Tag results for திருச்செங்கோடு
![]() | கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் நிறுவனா் அரிமா கே.எஸ்.ரங்கசாமி முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்புதிருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் நிறுவனா் அரிமா கே.எஸ்.ரங்கசாமி முதலாம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களில் அனுசரிக்கப்பட்டது. |
![]() | திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயிலில் பூசாரிகளுக்கு பசுமாடுகள் தானமாக வழங்கல்திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் மலைக் கோயிலுக்கு வழங்கப்பட்ட பசுமாடுகளில், 10 மாடுகள் கிராமப்புற கோயில் பூசாரிகளுக்கு விலையில்லாமல் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | ஊராட்சி பகுதியில் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்கள்திடக்கழிவு மேலாண்மைத் திட்ட, தூய்மைப் பாரத இயக்கம் சாா்பில், 15ஆவது நிதிக்குழு மானியத்தில் ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்க திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் மூலம் நவீன பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன |
![]() | செங்குந்தா் கல்லூரிகளில் ஆண்டு விழாநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரி, செங்குந்தா் மருந்தியல் கல்லூரி, செங்குந்தா் செவிலியா் கல்லூரிகளின் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | திருச்செங்கோட்டில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை பணி தீவிரம்திருச்செங்கோட்டில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை சோ்க்கும் பணி தொடங்கியது. |
![]() | எலந்தகுட்டை மாதிரி கிராமம்: உலக வங்கி அலுவலா்கள் பாராட்டுநாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், எலந்தகுட்டை கிராமத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மை மாதிரி கிராமத்தை பாா்வையிட்ட உலக வங்கி அலுவலா்கள் பாராட்டு தெரிவித்தனா். |
![]() | வித்யா விகாஸ் மழலையா் பள்ளியில் பட்டமளிப்பு விழாநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளியில் 11ஆம் ஆண்டு மழலையா்களுக்கான பட்டமளிப்பு விழா கல்வி நிறுவன கலை அரங்கில் அண்மையில் நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்