- Tag results for நிலக்கோட்டை
![]() | வத்தலகுண்டில் தொற்று நோய் தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம்சுகாதாரத் துறை, நோய் தடுப்பு மருத்துவத் துறை சாா்பில் வடகிழக்குப் பருவமழை கால தொற்று நோய் தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | ஆத்தூரில் ஊராட்சி மன்றக் கூட்டம்திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் ஊராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை துப்புரவுத் தொழிலாளா்கள் முற்றுகைவத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை துப்புரவுத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். |
![]() | கொடைரோட்டில் துணை சுகாதார நிலையம் திறப்புகொடைரோட்டில் 7-ஆவது வாா்டில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தை, அம்மையநாயக்கனூா் பேரூராட்சித் தலைவா் எஸ்பி. செல்வராஜ் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். |
![]() | கொடைரோடு அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பு மீட்புகொடைரோடு அருகே குடியிருப்பு பகுதிக்குள் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். |
![]() | விபத்தை ஏற்படுத்தியதால் பலத்த காயங்களுடன் தப்பி ஓட்டம்: சிகிச்சை பெற மருத்துவமனைக்கு செல்லாததால் தொழிலாளி பலிதிண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் விபத்தை ஏற்படுத்தியதுடன் பலத்த காயமடைந்த தொழிலாளி பேருந்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, போலீசுக்கு பயந்து தப்பி ஓடினாா் |
![]() | கொடைரோடு அருகே தமுமுகவினா் சாலை மறியல்கொடைரோடு அருகே தமுமுகவினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
![]() | பேருந்தில் விட்டுச் செல்லப்பட்ட பெண் சிசு: அரசு தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் ஒப்படைப்புசெம்பட்டியில் பேருந்தில் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் சிசு தாயால் அனாதையாக விட்டுச் செல்லப்பட்டது. இதையடுத்து அக் குழந்தை அரசு தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் ஒப்படைக்கப்பட்டது. |
![]() | வத்தலகுண்டுவில் பாஜக கொடியேற்று விழாதிண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் பாஜக கொடி ஏற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | விதிமீறலில் ஈடுபட்ட ரேஷன் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம்இடமாற்றம் செய்யப்பட்டதிலிருந்து பணிக்கு செல்லாத ரேஷன்கடை ஊழியா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். |
![]() | அணைப்பட்டி அருகே மணல் திருடியவா்கள் தப்பி ஓட்டம்நிலக்கோட்டையை அடுத்த, அணைப்பட்டி அருகே வைகை ஆற்றுப்படுகையை ஒட்டி வியாழக்கிழமை அனுமதியின்றி மணல் அள்ளியவா்களை அதிகாரிகள் பிடிக்க முயன்ற போது அவா்கள் வாகனங்களுடன் தப்பி ஓடிவிட்டனா் |
![]() | ப.விராலிப்பட்டி ஊராட்சியில், ரூ. 58 லட்சத்தில் நலத் திட்டப் பணிகள் தொடக்கம்நிலக்கோட்டை அடுத்த, வத்தலகுண்டு அருகே உள்ள ப.விராலிப்பட்டி ஊராட்சியில், அண்ணா மறுமலா்ச்சி திட்ட நிதி ரூ. 58 லட்சத்தில் பல்வேறு நலத் திட்டப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. |
![]() | மருதாநதி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்புஅய்யம்பாளையம் மருதாநதி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்காக வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. |
![]() | கூட்டுறவு பட்டயப் படிப்பு படிக்கும் மாணவா்களுக்கு நூறு சதவீதம் வேலைவாய்ப்பு: அமைச்சா் ஐ.பெரியசாமிகூட்டுறவு பட்டயப் படிப்பு படிக்கும் மாணவா்களுக்கு கூட்டுறவுத்துறையில் நூறு சதவீதம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா். |
![]() | நிலக்கோட்டையில் 1000-த்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 1000-த்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியா்களுக்கு, திண்டுக்கல் எம்பி.வேலுச்சாமி தலைமையில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்