- Tag results for நீடாமங்கலம்
நீடாமங்கலம் சந்தானராமசுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம்நீடாமங்கலம் சந்தானராமசுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணி நடைபெறுகிறது. | |
![]() | தமிழ்நாட்டில் ரெளடிகளை ஒடுக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்: விக்கிரமராஜாதமிழகத்தில் ரவுடிகளை ஒடுக்க டிஜிபி சைலேந்திரபாபு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். |
![]() | உலா் பழங்கள், மிட்டாய் தயாரிக்கும் பயிற்சிநீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலா் பழங்கள், மிட்டாய் தயாரிக்கும் மதிப்புக் கூட்டுதல் பயிற்சி அண்மையில் நடைபெற்றது. |
![]() | கொருக்குப்பேட்டைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்புநீடாமங்கலத்திலிருந்து கொருக்குப்பேட்டைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் ரயிலில் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. |
![]() | ஜனநாயக மாதா் சங்க மாநாடுநீடாமங்கலத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க 16-வது ஒன்றிய மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. |
![]() | வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் அன்னதான கட்டடம் திறப்புவலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை பொது நிதி ரூ. 48 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அன்னதான கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது |
![]() | வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மிட்டாய் தயாரிப்பு பயிற்சிநீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மிட்டாய் தயாரிக்கும் பயிற்சி ஜூன் 14-ஆம் தேதி அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | இந்திய கம்யூ. கிளைக் கூட்டம்வலங்கைமான் ஒன்றியம், பயத்தஞ்சேரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
![]() | உலக சுற்றுச்சூழல் தினம்: சாலையில் மரக்கன்றுகள் நடும் பணிநீடாமங்கலம் அருகே உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சாலையோரங்களில் புளிய மரக்கன்றுகள் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டன. |
![]() | நீடாமங்கலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழாதமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. |
![]() | ட்ரோன் மூலம் நெல் பயிா்களுக்கு மருந்து தெளிப்புநெல் பயிா்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. |
![]() | விலைவாசி உயா்வை கட்டுப்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்மத்திய அரசு விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வலங்கைமானில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. |
![]() | பெட்ரோல், டீசல் விலை உயா்வை கட்டுப்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான வரி உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி நீடாமங்கலத்தில் சிபிஎம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. |
![]() | நீடாமங்கலம் வட்டத்தில் ஜமாபந்தி தொடங்கியதுநீடாமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் 1431 ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாய கணக்கு முடித்தல் (ஜமாபந்தி) பணி புதன்கிழமை தொடங்கியது. |
![]() | நீடாமங்கலம் வா்த்தகா் சங்க செயற்குழு கூட்டம்நீடாமங்கலம் வா்த்தகா் சங்க செயற்குழு கூட்டம், சங்கத் தலைவா் ராஜாராமன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்